Upcoming Events 2022

Date - தேதி Festival Name - திருவிழாவின் பெயர்
17TH March 2022 Monday
பங்குனி 3 வியாழக்கிழமை
இரவு காமாக்ஷி அம்பாள் சமேத ஏகாம்பரநாதஸ்வாமிக்கு கல்யாண உற்சவம் நடைபெறும்
14TH, 15TH & 16TH March 2022 Monday, Tuesday & Wednessday
மாசி 30 திங்கள், பங்குனி 1, 2 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை
ஆகிய நாட்களில் இரவு 7.30 மணியளவில் ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்
7TH February 2022 Monday
தை 25 திங்கள்
Morning Chandi Homam, Evening Silver Mooshigam
காலை சண்டி ஹோமம், மாலை மூஷிகம்
8TH February 2022 Tuesday
தை 26 செவ்வாய்க்கிழமை
Morning Silver Vrushbam, Evening Golden deer (Thanga maan)
காலை வெள்ளி விருஷ்பம், மாலை பொன் மான் (தங்க மான்)
9TH February 2022 Wednessday
தை 27 புதன்கிழமை
Morning Makaram, Evening Chandraprabai (fullmoon)
காலை மகரம், மாலை சந்திரன்
10TH February 2022 Thursday
தை 28 வியாழக்கிழமை
Morning Thanga Simham (Golden lion), Evening Elephant
காலை தங்க சிங்கம், மாலை யானை
11TH February 2022 Friday
தை 29 வெள்ளிக்கிழமை
Morning Thanga Surya Prabhai, Evening Thanga Hamsam
காலை தங்கத் சூர்யன், மாலை தங்கத் ஹம்சா
12TH February 2022 Saturday
தை 30 சனிக்கிழமை
Morning Thanga pallaku, Evening Nagam
காலை தங்க பல்லக்கு, மாலை நாகம்
13TH February 2022 Sunday
மாசி 01 ஞாயிறு
Morning Muthu Saparam, Evening Thanga kili
காலை முத்து சப்பரம், மாலை தங்க கிளி
14TH February 2022 Monday
மாசி 02 திங்கள்
Morning Ratham
காலை ரதம்
15TH February 2022 Tuesday
மாசி 03 செவ்வாய்க்கிழமை
Morning Bhathrapeetam, Evening Kuthirai
காலை பத்ரபீதம், மாலை குதிரை
16TH February 2022 Wednessday
மாசி 04 புதன்கிழமை
Morning Almelpallaku, Evening Velliratham Silver Chariot
காலை ஆள் மேல் பல்லாக்கு, மாலை வெள்ளி ரதம்
17TH February 2022 Thursday
மாசி 05 வியாழக்கிழமை
Morning Sarabam, Evening kalpahaothyanam
காலை சரபம், மாலை கல்பகோத்யாணம்
18TH February 2022 Friday
மாசி 06 வெள்ளிக்கிழமை
Evening Golden Kamakoti Vimahanam
மாலை தங்க காமகோடி விமானம்
19TH February 2022 Saturday
மாசி 07 சனிக்கிழமை
Morning Viswaroopa Darisanam
காலை விஸ்வரூபதரிசனம்

Copyright © 2020. All rights reserved. Maintened by SEOptimizer.